verse 1072 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Undaattu Padalam · Verse 26 of 67

தோழியரைத் தூதனுப்பியவள் தானே காதலனிடம் தனித்துச் சேர்தல்

கம்பராமாயணம் 1072 · உண்டாட்டுப் படலம்

மான் அமர் நோக்கி, ஓர் மதுகை வேந்தன்பால்,ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம்போனவர் போனவர்; தொடரப் போக்கினாள்;தானும், அங்கு அவர் பினே, தமியள் ஏகினாள்.
Share