verse 1069 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Undaattu Padalam · Verse 23 of 67

ஒருத்திக்கு மதுவுண்டதால், புருவம் வளைதலும் நெற்றியில் வியர்வை உண்டாதலும்

கம்பராமாயணம் 1069 · உண்டாட்டுப் படலம்

கனித் திரள் இதழ் பொழி செம்மை கண் புக,நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேர் இழை,தனித் தட மரை மலர் முகத்துச் சாபமும்குனித்தது, பனித்தது குழவித் திங்கள் ஏ.
Share