verse 1064 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Undaattu Padalam · Verse 18 of 67

ஒரு மடந்தை, மயக்கத்தால் வெறும் கிண்ணத்தை வாயில் வைத்துக் கொள்ளுதல்

கம்பராமாயணம் 1064 · உண்டாட்டுப் படலம்

எள் ஒத்த கோல மூக்கின்ஏந்திழை ஒருத்தி, முன்கைதள்ளத் தண் நறவை எல்லாம்தவிசு இடை உகுத்தும் தேறாள்,உள்ளத்தின் மயக்கம் தன்னால்உள்புறத்து உண்டு என்று எண்ணி,வள்ளத்தை மறித்து வாங்கி,மணி நிற இதழின் வைத்தாள்.
Share