verse 1107 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Undaattu Padalam · Verse 61 of 67
காதல் வென்றது எனல்
கம்பராமாயணம் 1107 · உண்டாட்டுப் படலம்
புனத்து உறை மயில் அனாள் கொழுநன் பொய் உரைநினைத்தனள் சீறுவாள் ஒருத்தி நீடியசினத்தொடு காதல்கள் செய்த போர் இடைமனத்து உறை காதலே வாகை கொண்டது ஏ.