verse 1108 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Undaattu Padalam · Verse 62 of 67

காரிகை ஒருத்தி கணவன் முதுகை நோக்கல்

கம்பராமாயணம் 1108 · உண்டாட்டுப் படலம்

கொலை உரு அமைந்து எனக் கொடிய நாட்டத்து ஓர்கலை உருவு அல்குலாள், கணவன் புல்குவாள்சிலை உரு அழிதரச் செறிந்த மார்பில் தன்முலை உருவின என முதுகை நோக்கினாள்.
Share