verse 1085 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Undaattu Padalam · Verse 39 of 67

கொங்கை பொற்கலசம் போன்றதெனல்

கம்பராமாயணம் 1085 · உண்டாட்டுப் படலம்

ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையான்,நாட்டினை அளித்தி நீ, என்று நல்லவர்ஆட்டும் நீர்க் கலசமே என்னல் ஆன ஓர்வாள் தொழில் மைந்தற்கு ஓர் மங்கை கொங்கையே.
Share