verse 1083 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Undaattu Padalam · Verse 37 of 67

காதலி மெலிந்தமை நோக்கிக் காதலன் பூரித்தல்

கம்பராமாயணம் 1083 · உண்டாட்டுப் படலம்

பொலிந்த வாள் முகத்தினான் பொங்கித் தன்னையும்மலிந்த பேர் உவகையான், மாற்று வேந்தரைநலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய்மெலிந்தவா நோக்கித் தன் புயங்கள் வீங்கினான்.
Share