verse 1097 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Undaattu Padalam · Verse 51 of 67
உணர்வழிந்த ஒருத்தியின் நிலை
கம்பராமாயணம் 1097 · உண்டாட்டுப் படலம்
ஆக்கிய காதலாள் ஒருத்தி அந்தியில்தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள்நோக்கினாள்; நின்றனள் நுவன்றது ஓர்கிலள்,போக்கின தூதின் ஓடு உணர்வும் போக்கினாள்.