verse 1192 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Ulaaviyal Padalam · Verse 45 of 54
தசரதனும் வருதல்
கம்பராமாயணம் 1192 · உலாவியற் படலம்
ஆன மா மணி மண்டபம் அன்னதுதானை மன்னன் தமரொடும் சார்ந்தனன்,மீன் எலாம் தன பின் வர, வெண் மதிவான் நிலா உற வந்தது மானவே.