verse 1193 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Ulaaviyal Padalam · Verse 46 of 54
தசரதன் இருக்கையில் அமர்தல்
கம்பராமாயணம் 1193 · உலாவியற் படலம்
வந்து மாதவர் பாதம் வணங்கி, மேல்சிந்து தேம் மலர் மாரி சிறந்திட,அந்தணாளர்கள் ஆசியொடு, ஆசனம்,இந்திரன் முகம் நாண் உற, ஏறினான்.