verse 1983 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 54 of 86

சுமந்திரன் செய்தி சொல்லக்கேட்ட வசிட்டன் சொல்லும் செயலும்

கம்பராமாயணம் 1983 · தைலமாட்டு படலம்

கடிகை ஓர் இரண்டு மூன்றில்கடி மதில் அயோத்தி கண்டான் ,அடியிணை தொழுதான் , ஆதிமுனிவனை ; அவனும் உற்றபடி எலாம் கேட்டு , நெஞ்சில்பருவரல் உழந்தான் ; முன்னேமுடிவு எலாம் உணர்ந்தான் அந்தோமுடிந்தனன் மன்னன் என்றான் .
Share