Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 49 of 86
மருமத்துத் தன்னை ஊன்றும்மறக் கொடும் பாவம் தீர்க்கும்உரும் ஒத்த சிலையினோரைஒருப்படுத்து , உதவி நின்றகருமத்தின் விளைவை எண்ணிக்களிப்பொடு காண வந்ததருமத்தின் வதனம் என்னப்பொலிந்தது தனி வெண் திங்கள் .