Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 48 of 86
மதித்தோற்றம்
பொய் வினைக்கு உதவும் வாழ்க்கைஅரக்கரைப் பொருந்தி , அன்னார்செய் வினைக்கு உதவும் நட்பால்செல்பவர்த் தடுப்பது ஏய்க்கும்மை விளக்கியதே அன்னவயங்கு இருள் துரக்க , வானம்கை விளக்கு எடுத்தது என்னவந்தது கடவுள் திங்கள் .