verse 6110 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Thiruvadi Thozhudha Padalam · Verse 15 of 93

அங்கதன் இசைந்தமையால் வானரர் மதுவுண்டு மகிழ்தல்

கம்பராமாயணம் 6110 · திருவடி தொழுத படலம்

என அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க ஆர்த்துச்சென்று, உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனின் ஊடேஒன்றின் முன் ஒன்று பாயும், ஒடிக்கும் மென் பிரசம் எல்லாம்தின்று தின்று உவகை கூரும், தேன் நுகர் அளியின் மொய்த்தே.
Share