பாடல் 8641 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 69 / 231

கம்பராமாயணம் 8641 · பிரமாத்திரப் படலம்

அங்கதன்தன் மேல் ஆயிரம்; அவற்றினுக்கு இரட்டி,வெங்கண் மாருதி மேனிமேல்; வேறு உள வீரச்சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உலப்பு இல செலுத்தி,எங்கும் வெங்கணை ஆக்கினன் இராவணன் சிறுவன்.
பகிர்