பாடல் 7621 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 223 / 363
அரக்கர் துறக்கம் புகுதல்
கம்பராமாயணம் 7621 · கும்பகருணன் வதைப் படலம்
‘துரக்கும், மெய்யுணர்வு இருவினைகளைஎனும் சொல்லின்கரக்கும் வீரதை தீமையை ‘எனும் இது கண்டோம்;இரக்கம் நீங்கினர், அறத்தொடும்திறம்பினர் எனினும்அரக்கர் ஆக்கையை அரம்பையர்தழுவினர், விரும்பி.