பாலகாண்டம் · எழுச்சிப் படலம் · பாடல் 76 / 82
தயரதன் தேரிற் செல்லுதல்
பொன்தொடி மகளிர் ஊரும்பொலன்கொள் தார் புரவி வெள்ளம்சுற்றுறு கமலம் பூத்ததொடுகடல் திரையில் செல்லக்,கொற்றம் வேள் மன்னர் செங்கைப்பங்கயம் குழாங்கள் கூம்ப,மற்று ஒரு கதிரோன் என்னமணிநெடும் தேரில் போனான்.