பாடல் 2681 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் · பாடல் 4 / 44

கம்பராமாயணம் 2681 · சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்

வானில் பொலி தோகையர் கண் மலர் வான்கானில் படர் கண் களி வண்டொடு , தார்மேனித் திரு நாரதன் வீணை இசைத்தேனில் படியும் செவி வண்டு உடையான் .
பகிர்