பாடல் 7981 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 125 / 276

கம்பராமாயணம் 7981 · அதிகாயன் வதைப் படலம்

அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம்துன் அரும் படைக்கலம் துணித்து தூவினான்நல் நெடுந் தலைகளைத் துணித்து நால்வகைப்பல் நெடுந் தானையைப் பாற நூறினான்.
பகிர்