ஆண்டு அவன் ஈது உரை செய்ய , அஞ்சலித்தமலர்க் கையார் , அன்பினோடும்மூண்ட பெருந் துன்பத்தால் முறைமுறையின் நிறைமலர்க் கண் மொய்த்த நீரார் ,பூண்ட பெரும் புகழ் நிறுவித் தம்பொருட்டால்மேல் உலகம் புக்க தாதைமீண்டனன் வந்தான் அவனைக் கண்டனரேஒத்தனர் , அவ் விலங்கல் தோளார் .