யுத்த காண்டம் · சேது பந்தனப் படலம் · பாடல் 19 / 71
மண்ணுறச் சேற்றுள் புக்குச் சுரிகின்ற மாலைக் குன்றம்கள் நிறை போதும் காயும் கனிகளும் பிறவும் கவ்வஎண் உறு மீன்கள் எல்லாம், வறியவர் என்னச் செல்ல,உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த.