பாடல் 6818 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · சேது பந்தனப் படலம் · பாடல் 16 / 71
மை உறு மலைகேளாடு மறிகடல் வந்து வீழ்ந்த
கம்பராமாயணம் 6818 · சேது பந்தனப் படலம்
வெய்யவாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப, மேல் நாள்பொய்கையின் இடங்கர் கவ்வ,'புராதனா போற்றி'என்றுகை எடுத்து அழைத்த யானை போன்றன களிநல் யானை.