பாடல் 3421 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சடாயு உயிர் நீத்த படலம் · பாடல் 6 / 225

கம்பராமாயணம் 3421 · சடாயு உயிர் நீத்த படலம்

'' ஏழுமே கடல் , உலகு ஏழும் ஏழுமே ,சூழும் ஏழ் மலை , அவை தொடர்ந்த சூழல்வாய்வாழும் ஏழையர் சிறுவலிக்கு , வாள் அமர் ,தாழுமே இராகவன் தனிமை ? தையலீர் ! ''
பகிர்