பாடல் 421 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · வேள்விப் படலம் · பாடல் 3 / 59

படைக்கலங்கள் இராமபிரானுக்குப் பணிபுரிய முன்வருதல்

கம்பராமாயணம் 421 · வேள்விப் படலம்

'மேவினம் பிரிதல் ஆற்றேம்;வீர! நீ விதியின் எம்மைஏவின செய்து நிற்றும்இளையவன் போல' என்றுதேவர் தம் படைகள் செப்பச்'செவ்விது' என்று அவனும் நேரப்பூவை போல் நிறத்தினாற்குப்புறம் தொழில் புரிந்த அன்று ஏ.
பகிர்