தனிநின்று பொரும் இராமனது ஆற்றல் கண்டு, அரக்கர் வியத்தல்
கம்பராமாயணம் 9511 · மூலபல வதைப் படலம்
'இரிந்த சேனை சிந்தி, யாரும் இன்றி ஏக, நின்று, நம்விரிந்த சேனை கண்டு, யாதும் அஞ்சல் இன்றி, வெஞ்சரம்தெரிந்து, சேவகம் திறம்பல் இன்றி, நின்ற செய்கையான்,புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று; மா லி பொய்க்குமோ?