பாடல் 3251 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · மாரீசன் வதைப் படலம் · பாடல் 88 / 252

இராவணன் தன் கோயில் அடைதல்

கம்பராமாயணம் 3251 · மாரீசன் வதைப் படலம்

எழுந்தனன் இருக்கை நின்று ; ஆண்டு ,ஏழ் உலகத்துளோரும்பொழிந்தனர் ஆசி ஓசை ;முழங்கின சங்கம் எங்கும் ;பொழிந்தனர் பூவின் மாரிபோயினர் புறத்தோர் எல்லாம் ;அழிந்து அழி சிந்தையோடும்ஆடகம் கோயில் புக்கான் .
பகிர்