பாடல் 5771 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் · பாடல் 59 / 67
கம்பராமாயணம் 5771 · பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
தூங்கின பாய் பரி; சூதர் உலைந்தார்வீங்கின தோளவர் விண்ணில் விசைத்தார்;ஆங்கு அது கண்டு அவர் போய் அகலாமுன்ஓங்கிய மாருதி ஒல்லையில் உற்றான்.