பாடல் 10121 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 24 / 358

களிப்பின் மிகுதியால் ஒன்றும் பேசமாட்டாது பிராட்டியிருந்தாளாக, ‘ஒன்றும் பேசாதது ஏன்? ‘என அனுமன் வினவுதல்

கம்பராமாயணம் 10121 · மீட்சிப் படலம்

அனையள் ஆகி அனுமனை நோக்கினாள்இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்நினைவு இலாது நெடிது இருந்தாள் நெடுமனையின் மாசு துடைத்த மனத்தினாள்.
பகிர்