பாடல் 251 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 72 / 138
கம்பராமாயணம் 251 · திருவவதாரப் படலம்
நல் தவம் அனைத்தும் ஓர் நவை இலா உருப்பெற்று இவண் அடைந்து எனப் பிறங்குவான் தனைச்,சுற்றிய சீரையும், உழையின் தோற்றமும்,முற்றுறப் பொலிதரு மூர்த்தியான் தனை.