பாடல் 10181 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 84 / 358
யான் குற்றமுடையேன் தீச்செல்வா என்னைச் சுடுதி ‘என்று அக்கினியை நோக்கிக் கூறி, இராமனுக்கு வணக்கஞ் செலுத்தி, தீயிற் பாய்தல்
கம்பராமாயணம் 10181 · மீட்சிப் படலம்
கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை,மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன் எனின்,சினத்தினால் சுடுதியால், ‘தீச்செல்வா! ‘என்றாள்;புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்.