பாடல் 10185 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 88 / 358
அப்பொழுது உலகம் தடுமாற்றம் ஒழிய யாவரும் மகிழ்தல்
கம்பராமாயணம் 10185 · மீட்சிப் படலம்
திரிந்தன உலகமும் செவ்வை நின்றன;பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன;அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார்.