பாடல் 10184 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 87 / 358
கம்பராமாயணம் 10184 · மீட்சிப் படலம்
ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்வாடின இல்லையால்; உணர்த்துமாறு உண்டோ?பாடிய வண்டொடும் பனித்த தேனொடும்சூடின மலர்கள் நீர் தோய்ந்த போன்றவால்.