பாடல் 9021 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மாயா சீதைப் படலம் · பாடல் 49 / 97
கம்பராமாயணம் 9021 · மாயா சீதைப் படலம்
பாதக அரக்கன், தெய்வப் பத்தினி, தவத்துளாளை,பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை, பெண்ணை,சீதையை, திருவை, தீண்டிச் சிறைவைத்த தீயோன் சேயேகாதவும், கண்டு நின்ற கருமமே பெருமைத்து அம்மா!