பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 64 / 86
விதேகநாட்டுச் சோலைகளின் சிறப்பு
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,அரும்பு நாள் மலர் அசோகங்கள் அலர் விளக்கு எடுப்ப,நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறும் மலர் யாழில்சுரும்பு பாண் செயத், தோகை நின்று ஆடுவ சோலை.