பாடல் 4951 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 6 / 234

கம்பராமாயணம் 4951 · ஊர் தேடு படலம்

குழலும், வீணையும், யாழும், என்று இனையன குழைய,மழலை மென்மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்சுழலும் நல்நெடும் தடமணிச் சுவர்தொறும் துவன்றும்நிழலும், தம்மையும், வேற்றுமை தெரிவரு நிலைய!
பகிர்