பாடல் 4956 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 11 / 234

படைமிகுதி

கம்பராமாயணம் 4956 · ஊர் தேடு படலம்

போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலில், புறம்போய்நேர் இயன்ற வன் திசைதொறும் நின்ற மா நிற்க,ஆரியன் தனித் தெய்வ மாக் களிறும், ஓர் ஆழிச்சூரியன் தனித் தேருமே, இந்நகர்த் தொகாத!
பகிர்