பாலகாண்டம் · பூக்கொய் படலம் · பாடல் 7 / 39
மகளிர் கொம்புகளை வளைத்துப் பூக்கொய்தல்
நஞ்சினும் கொடிய நாட்டம்அமுது என நயந்து நோக்கிச்,செம் செவே கமலக் கையால்தீண்டலும், நீண்ட கொம்பர்தம் சிலம்பு அடியில் மென் பூசொரிந்து உடன் தாழ்ந்த என்ற ஆல்,வஞ்சிபோல் மருங்குலார் மாட்டுயாவர் ஏ வணங்கலாதார்?