பாடல் 621 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 58 / 157

கம்பராமாயணம் 621 · மிதிலைக் காட்சிப் படலம்

உரைசெயின் தேவர் தம் உலகு உளான் அலன்,விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையான்,வரி சிலைத் தட கையன், மார்பின் நூலினன்,அரசு இளம் குமரன் ஏ ஆகல் வேண்டும் ஆல்.
பகிர்