பாடல்கள் · 157
- 564மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,
- 565நிரம்பிய மாடத்து உம்பர்
- 566தயிர் உறு மத்தில் காம சரம் படத் தலைப்பட்டு ஊடும்
- 567பகல் கதிர் மறைய வானம் பால் கடல் கடுப்ப நீண்ட
- 568ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து
- 569சொல் கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும், துன்னி
- 570தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப,
- 571தண்டுதல் இன்றி ஒன்றித்
- 572நெய் திரள் நரம்பில் தந்த மழலையின் இயன்ற பாடல்,
- 573பூசலின் எழுந்த வண்டு, மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
- 574வரம்பு அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும்
- 575வள் உகிர்த் தளிர் கை நோவ
- 576கொட்பு உறு கலினம் பாய்மா , குலால் மகன் முடுக்கி விட்ட
- 577வாள் அரம் பொருத வேலும், மன்மதன் சிலையும், வண்டின்
- 578பளிக்கு வள்ளத்து வார்த்த பசு நறுந் தேறல் மாந்தி,
- 579மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும்,
- 580கடகமும் குழையும் பூணும்
- 581பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம்
- 582இயங்குறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி,
- 583வெம் சுடர் உரு உற்று அன்ன மேனியர், வேண்டிற்று ஈயும்
- 584பாகு ஒக்கும் சொல் பைங்கிளியோடும் பல பேசி,
- 585உம்பர்க்கு ஏயும் மாளிகை ஓளி நிழல் பாய,
- 586பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவே போல்
- 587செப்பும் காலைச், செங்கமலத்தோன் முதல் யாரும்
- 588உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்
- 589வென்று அம் மானைத் தார் அயில் வேலும் கொலை வாளும்
- 590பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண் ஐத்,
- 591அனையாள் மேனி கண்டபின், அண்டம் அத்து அரசு ஆளும்
- 592மலர் மேல் நின்று இம் மங்கை இவ் வையம் அத்து இடை வைகப்,
- 593தம் நேர் இல்லா மங்கையர், செங்கைத் தளிர் மான் ஏ!
- 594பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம், புனை ஆரம்,
- 595கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்,
- 596வெம் களி விழிக்கு ஒரு விழவும் ஆய் அவர்,
- 597இழைகளும் குழைகளும் இன்ன, முன்னம் ஏ
- 598எண் அரும் நலத்தினாள் இனையள் நின்றுழி,
- 599நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை,
- 600பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
- 601மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
- 602அந்தம் இல் நோக்கு இமை அணை கிலாமை ஆல்,
- 603பிறை எனும் நுதலவள் பெண்மை என்படும்?
- 604மால் உற வருதலும், மனமும் மெய்யும் தன்
- 605நோம் உறு நோய் நிலை நுவலகிற்றிலள்,
- 606நிழல் இடு குண்டலம் அதனில் நெய் விடா
- 607தழங்கிய கலைகளும் நிறையும் சங்கமும்
- 608கலம் குழைந்து உக, நெடும் நாணும் கண் அற,
- 609காதொடும் குழை பொரு கயல் கண் நங்கைதன்
- 610நாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள்,
- 611மலை மிசைத் தடம் அத்து உகு மழை கண் ஆலி போல்,
- 612கம்பம் இல் கொடு மனக் கான வேடன் கை
- 613சொரிந்தன நறுமலர் சுறுக்கொண்டு ஏறின,
- 614தாதியர் செவிலியர் தாயர் தவ்வையர்
- 615அருகில் நின்று அசைதரும் ஆலவட்டக் கால்,
- 616அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும்,
- 617நெருக்கி, உள் புகுந்து, அரு நிறையும் பெண்மையும்
- 618பெண்வழி நலனொடும், பிறந்த நாணொடும்,
- 619இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
- 620படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்,
- 621உரைசெயின் தேவர் தம் உலகு உளான் அலன்,
- 622பிறந்து உடை நலம் நிறை பிணித்த எந்திரம்
- 623என்று இவை இனையன விளம்பும் எல்வையில்,
- 624அன்ன மெல் நடை அவட்கு அமைந்த காமத் தீத்
- 625விரி மலர்த் தென்றல் ஆம் வீசு பாசமும்,
- 626மீது அறை பறவை ஆம் பறையும், கீழ் விளி
- 627கயங்கள் என்னும் கனல் தோய்ந்து,
- 628'கடலோ மழையோ முழு நீலக்
- 629மை வான் நிறத்து மீன் எயிற்று
- 630ஆலம் உலகில் பரந்ததுவோ;
- 631வெளி நின்றவர் ஓ போய் மறைந்தார்,
- 632ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து
- 633பெரும் திண் நெடு மால், வரை நிறுவிப்
- 634வண்டாய் அயன் நால் மறை பாட,
- 635புள்ளிக் குறி இட்டு என ஒண் மீன்
- 636வண்ண மாலைக் கை பரப்பி,
- 637நீத்தம் அதனில் முளைத்து எழுந்த
- 638விரை செய் கமலப் பெரும் போது
- 639நீங்கா மாயை அவர் தமக்கு
- 640கொடியை அல்லை, நீ யாரையும் கொல்கிலாய்,
- 641மீது மொய்த்து எழு வெண் நிலவின் கதிர்
- 642நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக் கதிர்,
- 643வாச மென் கலவை களி வாரி மேல்
- 644தாயரின் பரி சேடியர், தாது உகு
- 645கன்னி நல் நகரில், கமழ் சேக்கை உள்,
- 646ஏகி மன்னனைக் கண்டு எதிர்கொண்டு, அவன்
- 647வைகும் அவ் வழி, மாதவம் யாவும் ஓர்
- 648வந்து எதிர்ந்த முனிவனை, வள்ளலும்
- 649கோதமன் தரு கோ முனி, கோசிக
- 650பூ தண் சேக்கைப் புனிதனையே பொரு
- 651'வடித்த மாதவ! கேட்டி; இவ் வள்ளல் தான்,
- 652என்று கோசிகன் கூறிட, ஈறு இலா
- 653எள் இல் பூவையும், இந்திர நீலமும்,
- 654'நறு மலர்த் தொடை நாயக! நான் உனக்கு
- 655அரசின் வைகி அறனின் அமைந்துழி,
- 656அருந்ததி கணவன், வேந்தற்கு
- 657'அறு சுவைத்து ஆய உண்டி,
- 658'மாதவ ! எழுந்திலாய் நீ;
- 659'நிற்கு இது தகுவது அன்று ஆல்,
- 660'பணித்தது புரிவென்' என்னாப்,
- 661'கொடுத்தில் என் யானே மற்று அக்
- 662பப்பரர் எயினர் சீனர்
- 663'சுரபியின் வலி இது அன்று, ஆல்;
- 664ஐயிரு பதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா,
- 665கடவுளர் படைகள் ஈறாக்
- 666விட்டனன் படையை வேந்தன்,
- 667கண்டனன் அரசன், காணாக்
- 668மாண்ட மா தவத்தோன் செய்த
- 669அன்னவன் மேனி காணா,
- 670விண் முழுது ஆளி செய்த
- 671தென் திசை அதனை நண்ணிச்
- 672'நினக்கு ஒலாது ஆகின், ஐய!
- 673மலர் உளோன் மைந்தன், மைந்த!
- 674காசொடு முடியும் பூணும்
- 675கான் இடைச் சிறிது வைகல்
- 676'இற்று தோ' என நக்கு, அன்னான்,
- 677என்று உரைத்து,'யாங்கள் ஒல்லோம்'
- 678'அரசன், இப் புலையற்கு என்னே
- 679ஆங்கு அவன் துறக்கம் எய்த, அமரர்கள் வெகுண்டு,'நீசன்
- 680'பேணலாது இகழ்ந்த விண்ணோர்
- 681நறை தரு உடைய கோனும்,
- 682'அரச மாதவன் நீ ஆதி:
- 683குதை வரி சிலை வாள் தானைக்
- 684நல் தவ ரிசிகன் வைகும்
- 685'கொடுத்து அருள் வெறுக்கை வேண்டிற்று,
- 686அ வயின் இழிந்து வேந்தன்
- 687விறப்பொடு வணக்கம் செய்த
- 688மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளாத்
- 689எழும் கதிரவனும் நாணச் சிவந்தனன் இரு கண்; நெஞ்சம்
- 690மாமுனி வெகுளிதன்னால் மடிகலா மைந்தர் நால்வர்!
- 691அரசனோடு ஏகி, யூபம் அத்து
- 692மறை முனி உரைத்த வண்ணம்,
- 693வடாதிசை முனியும் நண்ணி,
- 694எயில் எரித்தவன் யானை உரித்த நாள்,
- 695தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற,
- 696திரிவ நிற்ப செகதலம் அத்து யாவை உம்
- 697புண்டரீகனும் புள் திருப் பாகனும்
- 698பாதி மா மதி சூடியும், பசுமை துழாய்
- 699அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்,
- 700'ஈது முன்னர் நிகழ்ந்தது; இவன் துணை
- 701என்று கோதமன் காதலன் கூறிட,
- 702முனியும் தம்பியும் போய், முறையால் தமக்கு
- 703விண்ணின் நீங்கிய மின் உரு, இ முறை
- 704வள்ளச் சேக்கைக் கரியவன் வைகுறும்
- 705அருள் இலாள் எனினும், மனத்து ஆசையால்,
- 706பூண் உலாவிய பொன் கலசங்கள், என்
- 707வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
- 708கன்னல் இன் கருப்புச் சிலையான், விரைப்
- 709கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
- 710ஆகும் நல் வழி அல் வழி என் மனம்
- 711கழிந்த கங்குல் அரசன் கதிர்க் குடை
- 712வீசுகின்ற நிலாச் சுடர் வீந்தது ஆல்,
- 713ததையும் மலர்த் தார் அண்ணல் இவ் வண்ணம்
- 714விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப,
- 715பண்டு வரும் குறி பகர்ந்து, பாசறையில்
- 716எண் அரிய மறையினொடு கின்னரர்கள்
- 717கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிரச்
- 718ஊழி பெயர்ந்து எனக் கங்குல் ஒரு
- 719முடி சனகர் பெருமானும் முறையாலே
- 720இருந்த குலக் குமரர்தமை இரு கண்ணும்