குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
Madurai Meenakshi Pillaitamil · 101 பாடல்கள்
மதுரை மீனாட்சி மேல் பாடப்பட்ட 101 பாடல்கள் கொண்ட பிள்ளைத்தமிழ். காப்பு முதல் ஊசல் வரை பத்துப் பருவங்களும் இந்நூலில் உள்ளவாறே அமைந்துள்ளன. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
A pillaitamil of 101 verses sung on Meenakshi of Madurai. The ten paruvams from kappu to usal stand as the book prints them. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
பருவங்கள் · 10
- 1 காப்புப் பருவம் Kappu Paruvam 11 பாடல்கள் · காவல் வேண்டல்
- 2 செங்கீரைப் பருவம் Sengirai Paruvam 10 பாடல்கள் · தவழ்ந்து ஆடும் பருவம்
- 3 தாலப் பருவம் Thalap Paruvam 10 பாடல்கள் · தாலாட்டு
- 4 சப்பாணிப் பருவம் Sappani Paruvam 10 பாடல்கள் · கைகொட்டி ஆடல்
- 5 முத்தப் பருவம் Mutha Paruvam 10 பாடல்கள் · முத்தம் வேண்டல்
- 6 வருகைப் பருவம் Varugai Paruvam 10 பாடல்கள் · வருக என அழைத்தல்
- 7 அம்புலிப் பருவம் Ambuli Paruvam 10 பாடல்கள் · நிலவை அழைத்தல்
- 8 அம்மானைப் பருவம் Ammanai Paruvam 10 பாடல்கள் · அம்மானை ஆடல்
- 9 நீராடற் பருவம் Neeradal Paruvam 10 பாடல்கள் · நீராடல்
- 10 ஊசற் பருவம் Oosal Paruvam 10 பாடல்கள் · ஊஞ்சல் ஆடல்