பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 35 / 67
ஒருத்தி, கூடல்விருப்பைக் குறிப்பான் உணர்த்தல்
உய்த்த பூம் பள்ளி இன் ஊடல் நீங்குவான்சித்தம் உண்டு ஒருத்திக்கு அது அன்பன் தேர்கிலான்பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவாள்எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள்.