பாடல் 811 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · கார்முகப் படலம் · பாடல் 62 / 66

சீதை ஐயம் நீங்குதல்

கம்பராமாயணம் 811 · கார்முகப் படலம்

கோமுனி உடன் வரு கொண்டல் என்ற பின்,தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால்,'ஆம் அவனே கொல்!' என்று ஐயம் நீங்கினாள்,வாம மேகலை இற வளர்ந்தது அல்குல் ஏ.
பகிர்