யுத்த காண்டம் · இந்திரசித்து வதைப் படலம் · பாடல் 69 / 71
தம்பியை இராமன் பாராட்டுதல்
கம்ப மதத்துக் களியானைக் காவல் சனகன் பெற்றெடுத்தகொம்பும் என்பால் இனிவந்து குறுகினாள் என்று அகம்குளிர்ந்தேன்;வம்பு செறிந்த மலர்க்கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில்,"தம்பி உடையான் பகை அஞ்சான் " என்னும் மாற்றம் தந்தனையால்.