பாடல் 9322 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இந்திரசித்து வதைப் படலம் · பாடல் 70 / 71

தம்பியைப் பன்முறை தழுவுதல்

கம்பராமாயணம் 9322 · இந்திரசித்து வதைப் படலம்

தூக்கிய தூணி வாங்கி, தோளொடு மார்பைச் சுற்றிவீக்கிய கவச பாசம் ஒழித்து, அது விரைவின் நீக்கி,தாக்கிய பகழிக் கூர்வாய் தடிந்த புண் தழும்பும் இன்றிப்போக்கினன் தழுவிப் பல்கால், பொன்தடந் தோளின் ஒற்றி.
பகிர்