பாடல் 371 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · தாடகை வதைப் படலம் · பாடல் 30 / 77
சுகேது தன்மகளைச் சுந்தனுக்கு மணமுடித்தல்
கம்பராமாயணம் 371 · தாடகை வதைப் படலம்
ஆயவன் அருள் வழி அலர்ந்த தாமரைச்சேயவள் என, வளர் செவ்வி கண்டு,’இவட்குஆயவன் யார்கொல்?' என்று ஆய்ந்து, தன் கிளைநாயகன் சுந்தன் என்பவற்கு நல்கினான்.