பாடல் 5451 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · உருக் காட்டு படலம் · பாடல் 113 / 118

கம்பராமாயணம் 5451 · உருக் காட்டு படலம்

மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி, வீரற்குப்பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி,உன்னாநின்றே உடைகின்றேன்; ஒழிந்தேன் ஐயம்; உயிர் உயிர்த்தேன்;என்னே! நிருதர் என் ஆவர்? நீயே எங்கோன் துணை ஆனால்.
பகிர்