பாடல் 391 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · தாடகை வதைப் படலம் · பாடல் 50 / 77

தாடகை ஆர்ப்பரித்தல்

கம்பராமாயணம் 391 · தாடகை வதைப் படலம்

கடம் கலுழ் தடம் களிறு கையொடு கை தெற்றாவடம் கொள நுடங்கும் இடையாள், மறுகி வானோர்இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் எங்கும்அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள்.
பகிர்