பாடல் 1121 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · எதிர்கொள் படலம் · பாடல் 8 / 34

எங்கும் திருமகளின் விளக்கம்

கம்பராமாயணம் 1121 · எதிர்கொள் படலம்

கொடி உளாள் ஓ? தனிக் குடை உளாள் ஓ? குலப்படி உளாள் ஓ? கடல் படை உளாளோ? பகர்மடி இலா அரசன் மார்பினில் உளாளோ? வளர்முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம், முளரியாள்.
பகிர்