நூல்கள் · 2
- தமிழ்ப் பழமொழிகள்Tamil Proverbsதலைமுறை தலைமுறையாக மக்கள் வாயில் வழங்கி வரும் பழமொழிகள். அகர வரிசையில் கி. வா. ஜகந்நாதன் தொகுத்த பெருந்தொகுப்பிலிருந்து பதினாறைத் தேர்ந்து, பொருளும் விளக்கமும்…16 பழமொழிகள்
- ஏற்றப் பாடல்கள்Water-Lift Songsகிணற்றிலிருந்து ஏற்றம் இறைக்கும் உழவர்கள் பாடிய நீண்ட கதைப் பாடல்கள். மகாபாரதமும் அரிச்சந்திர புராணமும் உழவனின் மொழியில், சால் எண்ணிக்கையோடு பாடப்படுகின்றன.2 பாடல்கள்
பாடல்கள் · 18
- 1ஏற்றப் பாடல்கள்விராட பர்வ ஏற்றப் பாட்டு · ஏற்றப் பாடல்கள்Bowing to Pillaiyar and Thirumal, the farmer sings the story of the Pandavas. It…
- 2ஏற்றப் பாடல்கள்அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு · ஏற்றப் பாடல்கள்The song begins by offering sugar, the three fruits and athirasam to Vinayaka and…
- 1தமிழ்ப் பழமொழிகள்அன்பு உள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான்.Where there is love, God dwells.
- 2தமிழ்ப் பழமொழிகள்அன்புக்குத் திறக்காத பூட்டே இல்லை.There is no lock that love cannot open.
- 3தமிழ்ப் பழமொழிகள்அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.Beyond measure, even nectar becomes poison.
- 4தமிழ்ப் பழமொழிகள்அகல உழுவதை ஆழ உழு.Plough deep rather than wide.
- 5தமிழ்ப் பழமொழிகள்அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.Strike it again and again, and even the grinding stone will move.
- 6தமிழ்ப் பழமொழிகள்அடாது செய்தவர் படாது படுவர்.Those who do what should not be done will suffer what should not be…
- 7தமிழ்ப் பழமொழிகள்அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.The king punishes at once; God waits, but punishes surely.
- 8தமிழ்ப் பழமொழிகள்அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா?Would you break into the house of the one who fed you?
- 9தமிழ்ப் பழமொழிகள்அழுத பிள்ளை பால் குடிக்கும்.The child that cries gets the milk.
- 10தமிழ்ப் பழமொழிகள்அவசரத்தில் குண்டுச் சட்டியிலும் கை நுழையாது.In a hurry, your hand won't even go into a wide pot.
- 11தமிழ்ப் பழமொழிகள்அணில் ஏறித் தென்னை அசையுமா?Will the coconut palm sway because a squirrel climbs it?
- 12தமிழ்ப் பழமொழிகள்அச்சாணி அன்னதோர் சொல்.A word that is like the linchpin.
- 13தமிழ்ப் பழமொழிகள்அடி நாக்கில் நஞ்சு; நுனி நாக்கில் அமிழ்தம்.Nectar on the tip of the tongue, poison at its root.
- 14தமிழ்ப் பழமொழிகள்அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவள்போல் பேசுகிறாள்.She talks like a woman who has stepped on the grinding stone and seen…
- 15தமிழ்ப் பழமொழிகள்அஞ்சினவனைப் பேய் அடிக்கும்.The ghost strikes the one who is afraid.
- 16தமிழ்ப் பழமொழிகள்அகப்பைக்குத் தெரியுமா அடிசிற் சுவை?Does the ladle know the taste of the food?