பாடல் 7941 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 85 / 276

கம்பராமாயணம் 7941 · அதிகாயன் வதைப் படலம்

‘ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம்வன் தானைகள் வந்து வளைந்த எலாம்கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனேநின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ?
பகிர்